திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிகயை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியில் இருந்து
விலகி அதிமுக மாவட்ட செயலரரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.விரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நபர்களுக்கு முன்னாள் அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

