கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்by AuthourDecember 6, 2025December 6, 2025 கன்னியாகுமரி இறச்சகுளத்தில் ஜீவா நகர், பாரதி நகரில் வெறி நாய் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெறி நாய் கடித்து படுகாயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக பூதப்பாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.