வி.சி.க துணை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா எழுதிய அம்பேத்கார் பற்றிய புத்தக வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில் புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெற்றுக் கொள்கிறார் என்றும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் புத்தக வெளியீட்டு விழா.. ஒரே மேடையில் விஜய்-திருமா.
- by Authour

