பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘திருநெல்வேலி எழுச்சியும் வஉசியும் 1908’ என்ற நூலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது
- by Authour

