Skip to content

டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (32). இவர் தனது டூவீலரில் சென்னை மதுரை பைபாஸ் பாலத்தில் ராணுவ மைதானம் எதிரே சென்றார். அப்போது அவரது டூவீலர் தனது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு இரும்பு கைப்பிடியில் மோதியது. இந்த விபத்தில் குணசேகரன் தலையில் பலத்த காயம் அடைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!