Skip to content

சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணிக்கு 252 ரன் இலக்கு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டியின் இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பந்து வீச பணித்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து  அணி  50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஸ்சல் 63, பிரேஸ்வெல் 53 ரன்கள் எடுத்தனர். குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட ஆரம்பித்துள்ளது..

error: Content is protected !!