Skip to content

உதகை அருகே… தெப்பக்காடு சாலையில் ஒய்யாரமாக சாலையை கடந்து சென்ற புலி…

உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து பசுமை திரும்பி வருகிறது. இந்நிலையில், மசினகுடி – தெப்பக்காடு சாலையில் நேற்று இரவு புலி ஒன்று சாலையை ஒய்யாரமாக கடந்து வனப் பகுதிக்குள் சென்றது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

error: Content is protected !!