பிளஸ்2வில் அதிக மார்க்பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டுby AuthourMay 8, 2025பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பாராட்டி வாழ்த்தினார். Tags:அமைச்சர் மெய்யநாதன்பாராட்டுடீபிளஸ்2 தேர்வு