தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை , திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் கனமழை பெய்யக்கூடும். நாளை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்,ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…
- by Authour
