அரியலூர் -கோகிலாம்பாள் 10 ம் வகுப்பு பொது தேர்வில் சோபியா மாணவி 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தில் கோகிலாம்பாள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் படித்த
சோபியா என்ற மாணவி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தது சாதனை படைத்துள்ளார்.
தமிழ் 99
ஆங்கிலம் 100
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
சோபியா என்ற மாணவியின் தந்தை வெங்கடேஷ் அரசு பேருந்து நடத்தினராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
