கரூரில் தார் சாலை, சிமெண்ட் சாலை , மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கம் தொட்டி , மாரமத்து பணி, 38 இடங்களில் பணி தொடக்க விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாநகராட்சி மேயர் கவிதா,
ஆணையர், துணை மேயர், அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.