Skip to content

6சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே 6 சவரன் நகைக்காக பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  வீட்டில் தனியாக இருந்த 55வயது  பெண்ணை வெட்டிக்கொன்று நகைகளை திருடி சென்றுள்ளனர். திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
error: Content is protected !!