தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து வரும் 23ம் தேதி அதிமுக சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
- by Authour
