இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா பகுதியைச் சேர்ந்த ராசிபுரம் நம்பர் 15 ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த கார்த் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் இவர் நண்பர்களோடு ராமநாதபுரம் பகுதிக்கு வேலை பார்ப்பதற்காக தாம்பரம் ராமேஸ்வரம் விரைவு வண்டியில் பயணம் செய்துள்ளார். இவர் படிக்கட்டில் அமர்ந்தபடி வந்துள்ளார் .அதிராம்பட்டினம் அருகே இவர் தவறி விழுந்து விட்டார் .இது தொடர்பாக பட்டுக்கோட்டை ரயில்வே போலீசுக்கு அவரது நண்பர் சங்கர் தகவல் கொடுத்ததன் பேரில ரயில்வே போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெகதீசன சிறப்பு உதவி ஆய்வாளர் வேல வேந்தன ஆகியோர் சம்பா இடத்திற்கு சென்று கீழே விழுந்தவரை உயிரோடு இருந்ததால் உடன் ஆம்புலன்சில் ஏற்றி அதிராம்பட்டினம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை கொடுத்தனர் மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி கார்த்தி இறந்துவிட்டார் .இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…
- by Authour
