Skip to content

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்… முதல்வர் திறந்து வைப்பார்… VSB தகவல்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலியூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதனை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மாநகராட்சி மேயர் கவிதா மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!