தமிழகத்தில் 6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..by AuthourJuly 2, 2025 தமிழகத்தில் நண்பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர், தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Tags:6 மாவட்டம்தமிழகம்மழைக்கு வாய்ப்பு