திருப்பூர் தாராபுரத்தில் காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து நொறுங்கியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையான பராமரிப்பின்றி இயங்கி வந்த, சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள காற்றாலை இயந்திரம் காற்றின் வேகம் தாங்காமல் முற்றிலுமாக உடைந்து விழுந்தது! காற்றாலை அமைக்கப்பட்ட இடத்தின் அருகே போடப்பட்டிருந்த மின் கம்பிகளும் காற்றாலை விழுந்த வேகத்தில் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது!
திருப்பூரில் விழுந்து நொறுங்கிய ராட்சத காற்றாலை இயந்திரம்..
- by Authour
