புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் ஆட்சியராக இருந்த அப்டாப் ரசூல் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு பதில், ஜெயசுதா புதுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சதி திட்ட இயக்குனராக(DRDA)
பொறுப்பேற்றுகொண்டார். அவருக்கு அலுவலர்கள் , ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
