Skip to content

வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை கரடி காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி உலா வருகிறது. இரவு 12 மணி அளவில் செல்வகுமார் என்பவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள பலா மரத்தில் உள்ள பலாப்பழத்தை உண்பதற்காக வந்துள்ளது அங்கு உள்ள பழத்தை லாவகமாக எடுத்து உண்ணும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது எனவே வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவதை வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

error: Content is protected !!