மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும்போதெல்லாம் அதிமுக வும், பாஜகவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிறாா். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார்.
இந்த நிலையில் கோவை காந்திபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது: இது குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பேச ஆரம்பிக்கிறேன் என கூறிவிட்டு போய்விட்டார்.
.