பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலத்தினர் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் பேரணி நடத்தினார். பேரணியில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதனால் கொல்கத்தாவில் பரபரப்பான நிலை காணப்பட்டது.
கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பேரணி
- by Authour
