முதல்வர் ஸ்டாலின், நாளையும், நாளை மறுதினமும் திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிக்ச்சிகளில் பங்கேற்க இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் நடந்த ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.