திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. இந்த கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மத்திய அரசு அரசியல் நோக்கோடு வருமான வரித்துறை, அமலாக்க துறையை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் மேகங்கள் சூழ்ந்து களைவது போல, பல்வேறு கட்சிகள் புதிது, புதிதாக உருவாகி அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்கள் என்றார்.
திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..
- by Authour
