Skip to content

முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு VSB மலர் தூவி மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர், முரசொலி மாறனின் 92- வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் முன்பு அவருடைய உருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கிருஷ்ணாயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமான திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!