Skip to content

2026 நவம்பரில் ராக்கெட் ஏவ திட்டம்… இஸ்ரோ தலைவர் நாராயணன்

தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது

ஆண்டுக்கு 25 ராக்கெட்டுகள் வரை ஏவ திட்டம்” குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது;

குலசேகரப்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது

error: Content is protected !!