தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக, பாம்பு உள்ளிட்ட உயிரிணங்களை மீட்கும் அருங்கானூயிர் காப்பக நிர்வாகி Dr.சதீஸ்குமாருக்கு தகவல் கிடைத்ததும் அவரால் மீட்டு வந்த 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு நிறைமாத கர்ப்பமாக இருந்ததால் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கண்ணாடிவிரியன் நேற்று 22 குட்டிகளை ஈன்றுள்ளது. விரைவில் வனத்துறையினருடன் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட உள்ளது.
தஞ்சை அருகே வீட்டில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடிவிரியன் பாம்பு
- by Authour
