Skip to content

நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில்  நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.  உட்நல குறைவால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நியைில் இன்று முதல்வர் ஸ்டாலின் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

error: Content is protected !!