இந்த சோதனை நடந்து கொண்டிருந்தபோது தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு புறப்பட்டு சென்று வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகம் மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…
- by Authour
