கரூர் திமுக முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் கீழ்கண்ட வரைபடத்தில் ( வாகன நிறுத்துமிடம் 2, 3, 9) ஆகிய வாகனம் நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் கண்டிப்பாக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்த வேண்டுமாய் கழக நிர்வாகிகளுக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் கரூர் மாவட்ட கழக செயலாளர் நமது அமைச்சர் V.செந்தில்பாலாஜி அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்கள் முப்பெரும் விழா சிறக்க கழக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
கரூர் முப்பெரும் விழா…அரவக்குறிச்சி நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்த வழிவகை…
- by Authour
