திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் . அருகில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா உள்பட பலர் உள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..
- by Authour
