Skip to content

திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கல்வி கடன், விவசாய கடன், தள்ளுபடி

செய்யப்பட வேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை ஐயாற்றில் திருப்பி விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!