Skip to content

மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

நெல்லை டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தடுத்த இன்னொரு மாணவனுக்கும் கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சக மாணவன் மீது 2 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனை  சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!