Skip to content

அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன என்பவர் தனது இரண்டு பெண் குழந்தைகள் , அவருடைய சகோதரிகள் முத்துலட்சுமி, மீனாட்சி மற்றும் உறவினர்கள் உடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் pks காலனியில் இரண்டு நாட்கள் முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர் , தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சீட்டுக்கு குறைந்த வட்டிக்கு மற்றவர்களிடம் பணம் வாங்கி அதிக வட்டிக்கு மற்ற நபர்களுக்கு கொடுத்து கொடுத்த உள்ளனர், கொடுத்த பணம் 2 கோடிக்கு மேல் வராததால் கடன் ஏற்பட்டு உள்ளது, மனம் உளச்சல் ஏற்பட்டதால் மூன்று பேரும் தண்ணீரில் பொட்டாசியம் பர்மாங்கனேட் மருந்தை குடித்து உள்ளனர் இதனால் மயக்கம் அடைந்த இவர்களை உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மூவரும் முதலுதவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!