நகைச்சுவை நடிகர் கிரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அண்ணனாக நடித்த இயக்குனர் ராம் பாலா அண்ணன் கிரி காலமானார். இந்த தகவலை ‘லொல்லு சபா’ நிகழ்ச்சி புகழ் நடிகர் பழனியப்பன் உறுதி செய்துள்ளார். அவர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
”கண்ணா லட்டு திண்ண ஆசையா” பட நடிகர் காலமானார்..
- by Authour
