கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் துயர் சம்பவ வதந்திகளை செய்திகளை பரப்பியதாக பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த சகாயம், த.வெ.க. நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சென்னை, பெரும்பாக்கத்தைச் சகாயம் (38), ஆவடியைச் சேர்ந்த சரத் குமார் (32) மாங்காடு சேர்ந்த சிவநேசன் (32), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.