திருப்பதி ஏழுமலையான் கோயிலில் களைகட்டிய தேரோட்டம். மாட வீதிகளில் களைகட்டிய தேரோட்டம். இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளை நிறைவடைகிறது பிரம்மோற்சவம். மேலும் பக்தர்கள்
சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.