ரூ.88 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…by AuthourOctober 6, 2025தமிழகத்தில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Tags:உயர்வுதங்கம் விலைதமிழகம்ரூ.88 ஆயிரம்