நடிகை பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி சீமானின் மேல்முறையீட்டு வழக்கு. சீமான் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகையும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுகிறேன் என நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என மன்னிப்ப கோரி சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை தரப்பு வாதம். சீமானுக்கு எதிராக நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து…
- by Authour
