Skip to content

பெரம்பலூரில் மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி..

பெரம்பலூர், வெண்பாவூரில் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் பெரியசாமி, செல்லம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பெரியசாமி என்பவர் தனது தோட்டத்திற்கு மின்வாரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளனர். மருந்து தௌிக்க சென்ற நிலையில் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்களை கைப்பற்றி களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!