Skip to content

தங்கம் விலை தாறுமாறாக உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,525-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் 92,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. தங்கம் விலையை காட்டிலும், வெள்ளி விலைதான் வேகமாக முன்னேறுகிறது. இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.

error: Content is protected !!