தங்கம் விலை புதிய உச்சம்…by AuthourOctober 13, 2025தமிழகம்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 92.640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மேலும் ஒரு கிராமுக்கு. 55 உயர்ந்து ரூ.11,580க்கு விற்பனையாகிறது. Tags:தங்கம் விலைதங்கம் விலை புதிய உச்சம்மீண்டும் உயர்வு