Skip to content

டாஸ்மாக் வழக்கை ED விசாரிக்க தடை நீட்டிப்பு..

  • by Authour

டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட  தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் முந்தைய இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  செந்தில்பாலாஜியை கைது செய்து விசாரிப்பது எங்களது நோக்கம் இல்லை என்று அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.  ED விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் தொடர்ந்த வழக்கின் விசாரணையில், EDக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி இருந்தனர்.

error: Content is protected !!