தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிரே லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் 3க்கும்
மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயம் பட்டவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
லாரி டிரைவர் நசுங்கி ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய வரை ஜேசிபி கொண்டு மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்