கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய 5 தாழ்தள நகர பேருந்துகளின் சேவையை பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று முன்னாள் அமைச்சரும்
கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கொடியசைத்து அதை தொடக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர், திமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.