மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்லா புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மனு அளித்துள்ளார்.
நவ.12ம் தேதிக்குள் பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக இல்லை. சென்னை உயர்நீதிமீன்றத்தில் ஜாய் கிரிஸ்டில்லா புதி மனுதாக்கல் செய்துள்ளார்.

