Skip to content

துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்

  • by Authour

துபாய் விமான கண்காட்சியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். துபாய் கண்காட்சியில் சாகசம் செய்த போது கீழே விழுந்த இந்தியாவின் தேஜஸ் விமானம். விமானம் தீப்பிடித்து விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வௌியாகின. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் கீழே விழுந்து விபத்தானது. 2வது முறையாக விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். விமானியி்ன் நிலை என்ன என்று இதுவரை மத்திய அரசு தரப்பில் தௌிவுப்படுத்தவில்லை. இந்தயிாவைச் சேர்ந்த HAL தயாரித்த விமானம் விபத்துக்குள்ளானது. இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.

error: Content is protected !!