திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகம், பி.கே.அகரம் ஊராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மற்றும் கழகம் சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர் -2 (BLA-2) அவர்களிடம் திருச்சி

புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் நடைபெற்றுக் கொண்டிருக்கும் SIR பணி விபரங்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் நிகழ்வில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் T.N.சிவகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் G.செல்வமேரி ஜார்ஜ், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் வெள்ளனூர் பாண்டியன் ,கோவிந்தசாமி,தினேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

