Skip to content

பல்வேறு கோரிக்கை.. புதுகையில் மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், கி.ஜெயபாலன், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி எம்.ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் பேசினர்

error: Content is protected !!