பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆலயத்தில் சங்குகளால் சங்கு வடிவத்தில் சங்க அபிஷேகம் நடைபெற்றது சங்காபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் வழங்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது பின்னர் பூஜை செய்யப்பட்ட சங்குகளில் உள்ள புனித நீரை வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வராஹி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மன் கோவிலில் சங்க அபிஷேகம்
- by Authour

