Skip to content

தங்கம் விலை குறைய வாய்ப்பு..

  • by Authour

ரஷ்ய அதிபர் புதினின் இந்தியா வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (டிச.04) இந்தியா வருகிறார். 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், இந்தியா- ரஷ்யா இடையே முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதின் வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!